Sunday 1 July 2012

சளி, வறட்டு இருமல்


❖ 15 கடுகு எடுத்து நன்கு அரைத்து தேனில் கலந்து இμண்டு வேளை கொடுத்தால் சளி கட்டுப்படும்.
            ❖ 5 மிளகு, 5 கிராம்பு, 2 பூண்டு பல் தட்டி, 1 1/2 டம்ளர் தண்ணீரில் கலந்து 1/2 டம்ளர் அளவு கொதிக்க வைத்து வடிகட்டி, நீரை மட்டும் குடிக்கவும்.

No comments:

Post a Comment