Sunday 1 July 2012

முகப்பரு, கருவளையம், மங்கு


❖ 1 ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு கொதிக்க வைத்து இரவு பூசி காலையில் கடலை மாவு (அ) பாசிப்பயிறு மாவு போட்டு கழுவிக் கொள்ளவும்.
தான்றிக்காய்-ஐ நீர் விட்டு உறைத்து முகப்பரு, சூட்டுக்கொப்புளம் உள்ள இடத்தில் வைக்கவும்.

No comments:

Post a Comment