Sunday 1 July 2012

அவசியம் கடைபிடிக்க வேண்டியவை :


நன்கு காய்ச்சிய குடிதண்ணீரையே குடிக்கவும்.
உணவு சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் அவசியம் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.
❖ 15 நாட்களுக்கு ஒரு முறை, கை, கால் நகங்களை வெட்டி விட வேண்டும்.
அவசரமாக சிறுநீர் வந்தால் கூச்சப்படாமல் சிறுநீர் கழித்து விட வேண்டும்
வீட்டில் ஓய்வு நாட்களில் அவசியம் வேப்பங்குச்சியில் பல் துவக்கவும்.

No comments:

Post a Comment