Sunday 1 July 2012

உடல் வலிமை பெற


முளைப்பு வந்த பயிர் வகைகள், அதிகம் கீரை வகைகள், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கறிவேப்பிலை சட்னி, புதினா சட்னி, கொத்துமல்லி இலை சட்னி செய்து சாப்பிட்டால் எலும்பு வலிமை பெறும்.

No comments:

Post a Comment