Sunday 1 July 2012

உடல் ஆரோக்கியம் (கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது)


தினசரி இரவு 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்துமல்லி, சிறிது கறிவேப்பிலை, 2 பாதம்பருப்பு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் வடிகட்டி, நீரை குடித்து, பாதம் பருப்பு சாப்பிடவும்.

No comments:

Post a Comment