Sunday 1 July 2012

தோல் நோய், பிப்பு, அரிப்பு, தழும்பு


தினசரி காலை, இரவு துளசி இலை, புதினா இலை அரைத்து வடிகட்டி சாறை மட்டும் 1/4 டம்ளர் அளவு குடிக்கவும். அதே சாறை மேல்பூச்சாகவும் உடலில் பூசலாம்.

No comments:

Post a Comment