Sunday 1 July 2012

வெள்ளைப்போக்கு


தினசரி காலை 1 ஸ்பூன் சோம்பு 1/2 ஸ்பூன் சீரகம் மென்று சாறு விழுங்கவும்.
மருதோன்றி இலை, விதை இரண்டும் ஓர் கைப்பிடி அளவு அரைத்து சிறு துணியில் முடிந்து கருவாயில் இரவு வைத்து காலையில் எடுக்கவும். 6 நாளில் குணமாகும்.

No comments:

Post a Comment