Sunday 1 July 2012

நெஞ்சு சளி, ஆஸ்துமா


குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, மிளகு 5 சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, சாறை தினசரி இரவு சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட்டால் நாள்பட்ட சளி, ஆஸ்துமா நீங்கும்.

No comments:

Post a Comment